ஐடிஐ படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி

பணி நிறுவனம் : போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சி.வி.ஆர்.டி.இ), ஆவடி, சென்னை

பணி இடங்கள்: 60 (அப்ரண்டீஸ் பயிற்சி)

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

பயிற்சி பெறுபவர்கள்: கார்பெண்டர், கம்ப்யூட் டர் ஆபரேட்டர் & புரோகிராமிங் அசிஸ்டென்ட், டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்), எலக்ட்ரீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், மெக்கானிக், டர்னர், வெல்டர்

கல்வி தகுதி: ஐ.டி.ஐ. 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்.

வயது: 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள்

தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-4-2024

② : https://www.drdo.gov.in/ drdo/careers

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial