இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது .
இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது .
16.08.2023, சேலம்
இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது . இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் சேலம் மாவட்ட தலைவர் எஸ் அசோகன், செயலாளர் எஸ். பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் அமரகுந்தி காந்தி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கார்த்திக் செயலாளர் சபரி ராஜன் பொருளாளர் ஹேமச்சந்திரன் மற்றும் தனபால் ,அருணாச்சலம், சேக்ஸ்பியர் , முருகேசன் அங்கமுத்து , ஹரிஹரன், கபில் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T