செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40,இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40,
இடங்களில் வருமான வரித்துறை
அதிகாரிகள் சோதனை
தமிழகஅமைச்சர் செந்தில்
பாலாஜி உறவினர்கள்வீட்டில் பரபரப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி,
அலுவலகம், கோவை, கரூர், உறவினர்கள் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர்
இடங்களில் வருமான வரித்துறையினர்
அதிரடி சோதனை மேற்கொண்டு
வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலை வாங்கி தருவதாக, மோசடி செய்ததாக, நீதிமன்ற டாஸ்மாக் மூலம் பலகோடி ஊழல்
செய்ததாக குற்றச்சாட்டு புகார்கள் வந்த நிலையில்,செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்கின்றனர்.
இதனால் அவரது ஆதரவாளர்கள், இந்த ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
■