ஒரு வருடமாக வீட்டுவாடகை ரூ 16 ஆயிரம் கட்டவில்லை,நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். காங்கிரஸ் தலைவர் அழகிரி சொல்கிறார்,

நான் குடியிருக்கும் விட்டுக்கு,ரூ16, ஆயிரம் வீட்டு வாடகை; அதையும் கட்ட முடியவில்லை.
இருமுறை எம்.எல்.ஏ, ஒருமுறை எம்.பியாக இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் நான், தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன்.
ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்.
4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய அண்ணாமலையால் மாதம் ரூ3.45 லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது?
ரூ3 லட்சத்தில் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது ?
இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்-கே.எஸ்.அழகிரி.
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial