“சற்று குறைந்த தங்கம் விலை”… இன்றைய நிலவரம்

சென்னை, அட்சய திருதியை தினமான நேற்று ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்த நிலையில் ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து 6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial