கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து வேலைவாய்ப்பு அறிவுத்துள்ளது. அதன்படி வங்கி சார்பில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு:-

பணிபுரியும் இடம்:- தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா

கடைசி தேதி:- 31.03.2024

பதவியின் பெயர்:- Branch Relationship Manager

காலியிடங்கள்:- பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:- ரூ.66000/-

கல்வித்தகுதி:- 1. Graduates under regular stream / PG from a colleges affiliated to recognized University are only eligible to apply.

2. Candidates with minimum 3 years of relevant experience in Banking / Bancassurance / NBFC can apply.

3. Conversant in English and any one regional language.

வயது வரம்பு:-18 வயது அதிகபட்சம் 35 வயது

விண்ணப்ப கட்டணம்:- கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்பு:- https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial