2023-24-ம் கல்வியாண்டில் காலை உணவு திட்டம்,அனைத்து வகை தொடக்கப்பள்ளிகளில் 1-5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விரிவுபடுத்தபட உள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
2023-24-ம் கல்வியாண்டில் அனைத்து வகை தொடக்க , நடுநிலை பள்ளிகளில் 1-5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரிவுபடுத்தபட உள்ளது.
மாணவர்கள் பசியின்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்யவும், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அதில் வலிறுத்தப்பட்டுள்ளது.