மாடர்ன் தொழில்நுட்பக் கல்லூரியில் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

27.07.2023,

ஜெயம்கொண்டாம் , மாடர்ன் தொழில்நுட்பக் கல்லூரியில் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதில் கல்லூரியின் முதல்வர் மாணவர்களுக்கு கலாம் ஐயா வழிகாட்டுதலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார் அப்துல் கலாம் ஐயா அவர்களின் சாதனைகளைப் பற்றி மாணவ மாணவிகள் பேச்சுப்போட்டியில் ஜனா பால சரஸ்வதி வல்லரசு கலந்து கலந்து கொண்டனர்.ஓவிய போட்டியில் சங்கர் மணிமாறன் மற்றும் கவிதை போட்டியில் ஸ்ரீராம் விஜய் மணிகண்டன் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர் விஜயகுமார் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.

 

விழாவில் இறுதியாக கல்லூரி ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் நன்றியுரை தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் D. வேல்முருகன்

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *