ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களுக்கு சென்னை சமுகநீதி சட்ட இயக்கம் சார்பில் நினைவஞ்சலி.

27.07.2023

சென்னை : மக்கள் குடியரசுத் தலைவர் எனப் போற்றப்பட்ட ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று ஜூலை 27- அவர் நினைவைப் போற்றுவோம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த மாபெரும் விஞ்ஞானி அப்துல்கலாம். அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று அன்றையப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நிறைவேற்றினார் .இந்திய நாட்டு மக்களால் நேசிக்கப்பட்டவர், மக்கள் குடியரசுத் தலைவர் என போற்றப்பட்டவர். மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறைகொண்டவர் நமது நாட்டின் 11-வது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின்  நினைவு நாளில் நினைவஞ்சலி செலுத்துவோம். அவரைப் போற்றுவோம்.

சென்னை மேடவாக்கத்தில் , மாயவரம் ஏ எல் நரேந்திரவர்மன் சமுகநீதி சட்ட இயக்கம் சார்பில் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களுக்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது.

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T

 

 

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial