வடலூர் நகராட்சி கமிஷனர் தகவல்.இம்மாத இறுதிக்குள் சொத்து வரி முழுமையாக செலுத்துவோர்களுக்கு 5% தள்ளுபடி.
வடலூர் நகராட்சி கமிஷனர் தகவல்.இம்மாத இறுதிக்குள் சொத்து வரி முழுமையாக செலுத்துவோர்களுக்கு 5% தள்ளுபடி.
கடலூர்மாவட்டம்,வடலூர் நகராட்சியில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரியினை முழுமையாக செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். என நகராட்சி கமிஷனர் பானுமதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளின் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவதற்கு 5 சதவீதம் வரை தள்ளுபடி செய்து வழங்க அறிவிப்பு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வடலூர் நகராட்சியில் இம்மாதம் 30ம் தேதிக்குள் சொத்து வரியினை முழுமையாக செலுத்துபவர்களுக்கு ,5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.