வடலூரில்இருசக்கர வாகன திருட்டில் ஒருவர் கைது
கடலூரமாவட்டம்
வடலூர்சிட்கோ தொழில்பேட்டை
யில் உணவு பொருள் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருபவர்,
கண்ணன் மகன் ஜெயக்குமார் (52), இவர் சம்பவத்தன்று (20.3.2023) தன்னுடை கம்பெனி முன் மோட்டார் சைக்கிளை காலை 10.40 மணியளவில்
நிறுத்திவிட்டு, அலுவலக வேலை கவனித்துவிட்டு, மதியம் சாப்பிட செல்ல வெளியே வந்து பார்த்தபோது, அதிர்ச்சி மோட்டார் சைக்கிளை காணவில்லை, இது
குறித்து வடலூர் போலிசில் ஜெயக்குமார் கைது செய்தார், இதனையொட்டி வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்,
இந்த நிலையில் வடலூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்திரவின்பேரில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது
வடலூர் சபை பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் மோட்டார் சைக்களை தள்ளிக்கொண்டு சென்ற ஒருவரை மடக்கிபிடித்து விசாரித்தனர், விசாரணையில் தஞ்சை மாவட்டம் ராமாபுரம், வயலூர் அந்தோணிசாமி மகன் ஏசுராஜன்(40) எனவும், தொடர் விசாரணையில் வடலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றவர் இவர் தான், எனவும் தெரியவந்தது, இதனையொட்டி வழக்குபதிவு செய்துஏசுராஜனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.