தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ரூ 438½ கோடிக்கு மது விற்பனை
தமிழ்நாட்டில் தீபாவளிக்குரூ.438½ கோடிக்கு மது விற்பனை
கடந்த ஆண்டைவிட ரூ.29 கோடி குறைந்தது
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.438 கோடியே 53 லட்சத்திற்கு மது விற்பனை நடத்துன். இறுதி என்பதால் விற் பனை கடந்த ஆண்டை விட ரூ. 20 கோடி சரிவை சந்தித்துள்ளது.
ரூ.438.1/2 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்க டைகளிலும் தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. வார் இறுதி நாட்களின் அது ரூ.200 கோடியாக அதிகரிக் கிறது அதுவும் பண்டிகை நாட்கள் என்று வரும்போது, ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியாக உயர்கிறது
சென்னை மண்டலத்துக்கு முதலிடம்
இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை யையொட்டி தமிழகம் முழுவ தும் கடந்த மாதம் 30-ந்தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக் கும். தீபாவளி நாளான 31- – நதேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட் களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத் துக்கு மது விற்பனை நடந்துள் ளது வழக்கம்போலவே இந்த ஆண்டும் பிராத்தியே அதிகம் விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருந்தாலும், மது விற்பனை செய்ய வசதியாக அவைகளை 5 மண்டலங்களாக டாஸ் தபூ மாக நிர்வாகம் பிரித்து வைத்துள்ளது. அந்த வகையில், சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை என 5 மண் டலங்கள் உள்ளன. தேதி மற்றும் மண்டல வாரியாக விற்பனை நிலவரம் வருமாறு:-
சென்னை
30/10/2024 ரூ.47.16 கோடி
31/10/2024 ரூ.54.18 கோடி
மதுரை
30/10/2024 ரூ.40.88 கோடி
31/10/2024 ரூ.47.73 கோடி
திருச்சி
30/10/2024 ரூ. 39.81 கோடி
31/10/2024 ரூ.46.51 கோடி
சேலம்
30/10/2024 ரூ. 38.34 கோடி
31/10/2024 ரூ. 45.18 கோடி
கோவை
30/10/2024 ரூ.36,40 கோடி
31/10/2024 ரூ.42,34 கோடி
விற்பனை குறைந்து வருவ தாக அவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக, பண்டிகை காலங்களில் மதுரை மண்ட லத்தில்தான் மது விற்பனை அதிகமாகஇருக்கும். ஆனால், இந்த ஆண்டு சென்னை மண் டலம் முதலிடம் பிடித்துள் ளது அதாவது, கடந்தமாதம் 30-ந்தேதி சென்னை மண்ட லத்தில் ரூ.47 கோடியே 16 லட்சத்துக்கும். 31-ந்தேதி ரூ.54 கோடியே 18 லட்சத்துக்கும் மதுவகைகள் விற்பனையாகி யுள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் கோவை மண்டலம் உள்ளது.
கடந்த ஆண்டு (2023) நவம் பா மாதம் 12-ந்தேதி தீபாவளி பண்டிகை வந்தது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சோத்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனை ர யானது அதை வைத்து பார்க் கும்போது இந்த ஆண்டு ரூ.29 ற் கோடியே 10 லட்சம் அள வுக்கு மது விற்பனை குறைத் ம். துள்ளது
விற்பனைற குறைவுக்கு காரணம் என்ன?
இதற்கு, இந்த ஆண்டு மாத இறுதியில் தீபாவளி பண் டிகை வந்தது காரணமாக சொல்லப்படுகிறது. என்றா Ge ய லும் டாஸ்மாக் கடை விற்ப னையாளர்கள் வேறு கார ணம் சொல்கிறார்கள். தமிழ் தாட்டில் டாஸ்மாக் கடைக ளின் எண்ணிக்கை 1,500 குறைந்தபோதும், மனமகிழ் கு மன்றங்கள், ஓட்டல்களுடன் து கூடிய பார்களின் எண் வு ணிக்கை அதிகமாகி வரு கிறது எனவே, அங்கு விற்பனை அதிகரித்துள்ளதால்,தனியாருக்கு செல்கிறது
கடந்த ஆண்டுக்கு முந் தைய ஆண்டு (2022)தீபாவளி பண்டிகையின்போது 2 நாட் கள் ரூ.519 கோடியே 77 லட் சத்துக்கு மது விற்பனை ஆகி யிருந்தது ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை குறைந்து வருவதுபோல்தெரிந்தாலும், மனமகிழ் மன்றங்கள். ஓட் டல்களுடன் கூடியபார்களின்எண்ணிக்கையும்,அதிகரித்து வருவதாக கூறப்படு கிறது.
இதனால், அரசுக்கு மது மதுக்கடைகளின் மூலம் வர வேண்டிய வருவாய் வருவாய் தனியாருக்கு செல்வதாக குற்றம்சாட்டப் படுகிறது.