கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எஸ்.டி.ஈடன் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டுவிழா

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு
எஸ்.டி.ஈடன் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டுவிழா

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு
குறுக்கு ரோட்டில் உள்ள எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன்
பள்ளியில் நான்காம் ஆண்டுவிழா, பேரூராட்சி மன்ற தலைவர் தங்க குலோத்துங்கன், தலைமையில்
நடைபெற்றது. இதில் சேத்தியாத்தோப்பு
லயன்.மணிமாறன், காவல் உதவி ஆய்வாளர்.காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக
கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர் பாக்கியசாமி
விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.பள்ளியின் துணை முதல்வர் ரம்யாஆண்டறிக்கை
வாசித்தார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள்,குழு நடனங்கள்,பரதநாட்டியம், மௌன மொழி நாடகம், சிலம்பம்,யோகா,
மாணவர்களின் கராத்தே,கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. மேலும் மாணவ, மாணவிகளின்
கலைநிகழ்ச்சிகள்
காண்போரை வியக்கும் வகையில் இருந்தது.
வெற்றிபெற்றவர்களுக்கு
பள்ளி முதல்வர் சுகிர்தா &தாமஸ் மற்றும் பள்ளிதாளாளர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டு
சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி மாணவர்களை
ஊக்குவித்தனர். முடிவில்
ஆசிரியைசுமதி நன்றி கூறினார்.
ஏராளமான
பெற்றோர்கள் கலந்து கொண்டு
விழாவை சிறப்பித்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *