ஆதார்’ போல் தமிழ்நாடு மக்களுக்கு தனி ஐ.டி.,
தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள மக்கள் ஐடி அளிக்கப்படவுள்ளது.
சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி எண் பயன்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The State Family Database – மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 – 12 இலக்கங்களினான Makkal ID அளிக்கப்படவுள்ளது
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் பணிகள் தொடக்கம்.
மத்திய அரசின் ஆதார் எண் உள்ள நிலையில், மாநில அரசினால் தனி அடையாள எண் அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.